மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: தொண்டர் வித்தியாலயம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1977. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 162, பண்டாரநாயக்க மாவத்தை). (62) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. 14.02.1977 அன்று இடம்பெற்ற கட்டிடத் திறப்பு விழாவையொட்டி வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரின் ஆசிரியர் குழுவில் த.இராசரத்தினம், க.பாலச்சந்திரன், சு.கனகராசா, திருமதி கி.கா.இ.அல்போன்சஸ், செல்வி எம்.டி.ஏ பிரான்சிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35526).