பா.இரகுவரன். பருத்தித்துறை: தேடல் வெளியீடு, பிராமின் தெரு, தும்பளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (பருத்தித்துறை: தீபன் பிரின்டர்ஸ்). xi, 137 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-43055- 4-0. ஏறுவெய்யில் (2016), பயணம் (2007), டெங்கு மங்கிடவே (2010), மீண்டும் தொடங்கும் மிடுக்கு (2015), ஒளி நமக்கு வேண்டும் (2009), தொ(ல்)லைக்காட்சி (2008), செல்லும் வழி இருட்டு (2019), யு9 (2003), பரமார்த்தகுருவும் சீடர்களும், பாகம் -1 (2002), பரமார்த்தகுருவும் சீடர்களும், பாகம் -2 (2018) ஆகிய பத்து நாடகங்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. ஒன்பதாவது தேடல் வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.