M.I.M.முஸம்மில். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (சென்னை 600034: மலர் கிறாப்பிக்ஸ்). viii, 117 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12 சமீ. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரிமதிப்பீட்டாளரான M.I.M. முஸம்மில், ஒரு படைப்பிலக்கியவாதியுமாவார். இவர் எழுதிய ஒரு நெக்லசும் ஆண் குழந்தையும், சிறைப்படுத்தும் சுமைகள், மாறாத உள்ளங்கள், திசைமாறும் பறவைகள், பிம்பங்கள், வெளியேற்றம், வட்டாக் கடன், அழியாத பதிவுகள், வாப்பா வருவார், கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54572).
John Wayne, Wager Totally free, Real cash slot sites with gods of giza Provide 2024!
Content Slot sites with gods of giza | A lot more WMS ports Free online Ports No Obtain No Membership Against. Playing For real Currency