14155 நவநாதம் 1998: நாவலப்பிட்டி-குயீன்ஸ்பரி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

இரா.ராஜகோபால் (நிர்வாக ஆசிரியர்), க. பொன்னுத்துரை (மலராசிரியர்), கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: மலர் வெளியீட்டுக் குழு, ஸ்ரீ தேவசேனாபதி சுவாமி ஆலயம், குயின்ஸ்பரி, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (4), 142 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28X22 சமீ. 05.01.1998 அன்று வெளியிடப்பட்ட இம்மலரில் சமர்ப்பணம் (இரா.இராஜகோபால்), பதிப்புரை (கனகசபாபதி நாகேஸ்வரன்), பல்வேறு சமயப் பிரமுகர்களின் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், ஆன்மீகப் பெருமலர் (க.பொன்னுத்துரை), சித்தரின் வித்து (மு.கோ.செல்வராஜா), சுவாமி விவேகானந்தரின் தெய்வீகச் செய்தி (தயா மகாதேவன்), தாயுமான சுவாமிகள் பாடல், லிங்காஷ்டகம்ஃ மகிஸா ஸ{ரமர்த்தனி துதி, ஸ்ரீ நவநாத சித்த சிவன் துதி (நயினைக்கவி தியாகர் அருணாசலம்), ‘நா” வாழ்வு உகந்தமை (நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர்), சித்தர்கள் யார்? (பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள் முப்பெரும் சித்தர்கள் என்ற நூலிற்கு வழங்கிய ஆய்வுரை), திருமூலர் கண்ட சிவம் (சி.தில்லைநாதன்), செய்யும் பாவங்கள் (கி.வா.ஜகந்நாதன்), இந்துக்கள் ஏன் கல்லைக் கும்பிடுகிறார்கள்? (க.ந.வேலன்), சித்தர்கள்-ஒரு கண்ணோட்டம் (குமாரசாமி சோமசுந்தரம்), அமுதக் கடவுள் (வசந்தா வைத்தியநாதன்), சிவலிங்கமும் தத்துவங்களும் (சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்), திருவாசகம் சுட்டும் முல்லைப் பண்ணின் பூர்வீகம் இலங்கையா? (நயினை நா.வி.மு. நவரெத்தினம்), கும்பாபிஷேகத் தத்துவம் (சோமசேகரம் சபாநாதன்), நவநாதேஸ்வரம் (கனகசபாபதி நாகேஸ்வரன்), மனவலிமை (கி.வா.ஜகந்நாதன்), சித்தரும் சிவனும் (நயினை சுப்பிரமணியம் கனகரத்தினம்), எம் குல தெய்வம் குயின்பரி ஸ்ரீ நவநாத சித்தர் (இரா.இராஜகோபால்), மகான் நவநாத சித்தர் (எம்.ஜெயராம்), தமிழ்ச் சித்தர்கள் (ரேவதி ஜெயராம்), யம பயம் (கி.வா.ஜகந்நாதன்), குறிஞ்சிப்பூ (கி.வா.ஜகந்நாதன்), சித்தர்களுள் நவநாத சித்தர் (ந.பாலேஸ்வரி), சித்தத்தைச் சிவன்பால் வைத்த சித்தர்கள் (நா.விசுவலிங்கம்), இலங்கையும் சித்தர் சிவாலயங்களும் (விசாலாச்சியானந்த மாதாஜி), சித்தரின் நினைவில் சிவாலயம் (நாகமுத்து யோகநாதன்), நயினைச் சித்தரும் நவநாத சித்தரும் (க.இ.க.கந்தசுவாமி), நயினை – ஸ்ரீமத் முத்துலிங்கசுவாமி அவர்களின் திவ்விய சரித்திரச் சுருக்கம் (நா.விஸ்வலிங்கம்), சிவன் சிவலிங்கம் (முருகவே பரமநாதன்), தேவாரம் வேதசாரம் (சு.கணேசசுந்தரன்), சிவன் தடுத்த சுந்தரர் (ப.க.கனகசபாபதி), ஜெய் சீத்தாராம் (அருணாசலம் வைத்திலிங்கம்), புண்ணிய பூமியில் ஞானப் பயிர்கள்: நடமாடும் தெய்வம் ஞானச்சேரி நெரூர் சதாசிவ பிரும்மேந்திரர் (வ.சு.இராஜேந்திரன்), மெய்யடியார்கள் சொல்லும் பொய்யும் மெய்யாகும் (திருமதி வாமதேவன்), ஞானமது கைகூடும் ஞானத் திருத்தலம் (கனகமாலினி சுப்புரத்தினம்), நீதியே சைவம் (விஜயலெட்சுமி ராமஜெயம்), ஞானச்சேரி ஸ்ரீ யோக ஆனந்த மயி மாதா (பெ.சு.இராஜேந்திரன்), சைவசமய அனுட்டானங்கள் (மா.கனகலெட்சுமி), சைவசித்தாந்தம் (கி.வா.ஜகந்நாதன்), அகங்காரம் தவிர் நெஞ்சே (இணுவில் வி.என்.தில்லைநாதன்), உழைப்பாளிகளின் உயர்வுக்காக தன்னையே தியாகம் செய்த கல்விமான் அமரர் ஜெயராம் (முருக வே. பரமநாதன்), காமமென்னும் நோய் (கி.வா.ஜகந்நாதன்), பக்திவயல் விளைத்த பாரதி (ஆழ்கடலான்), ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17615).

ஏனைய பதிவுகள்

Kasino Qua 1 Einzahlung

Content Unter einsatz von 30 Freespins Abzüglich Einzahlung Ferner Weitere Qua Einzahlung Das rennen machen Andere Spielsaal Angebote Inoffizieller mitarbeiter Kasino Über 4 Euroletten Einzahlung

14045 ஞான மண்டலம் ஆலயம் வஜனாம்ருதம்.

சுவாமி கெங்காதரானந்தா. சென்னை 600005: குமரன் வெளியீடு, 13/2, கஜபதி தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (சென்னை 600024: அலைகள் அச்சகம், 36, தெற்குச் சிவன்கோவில் தெரு, கோடம்பாக்கம்). 176 பக்கம்,

Traktandum Angeschlossen Casino Paypal 2024

Content Erhalte Meinereiner Einen Win2day 10 Für nüsse Maklercourtage Unter anderem Einen Weiteren Willkommensbonus? Keno Unter anderem Bingo Inside Natel Erreichbar Casinos Bonusangebote Im Verbunden