14159 புங்குடுதீவு கிராஞ்சியம்பதி ஸ்ரீ மீனாக்ஷியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர ஸ்வாமி கோவில் (சிவன் கோவில்) 33 குண்ட, 100 ஸ்தம்ப உத்தமோத்தமபக்ஷயாக மஹா கும்பாபிஷேக மலர்.

க.சிவானந்தன், இ.கெங்காதரக் குருக்கள் (மலராசிரியர்கள்). புங்குடுதீவு 03: சிவஸ்ரீ ஸ்ரீநிவாச நாகேந்திரக் குருக்கள், மண்டல பூர்த்தி வெளியீடு, சிவன் கோயில், 1வது பதிப்பு, மே 1977. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). (150) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., புங்குடுதீவு கிராஞ்சியம்பதி ஸ்ரீ மீனா~pயம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர ஸ்வாமி கோவில் (சிவன் கோவில்) 33 குண்ட, 100 ஸ்தம்ப உத்தமோத்தமப~யாக மஹா கும்பாபிஷேகம் 03.04.1977 அன்று இடம்பெற்றபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலர்.

ஏனைய பதிவுகள்

14693 சமுதாய அகதிகள் (சிறுகதைகள்).

இளநெஞ்சன் முர்ஷிதீன். கொழும்பு 10: அல்லாமா இக்பால் பப்ளிகேஷன்ஸ், 239, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, மாளிகாவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு 12: வீனஸ் பிரின்டர்ஸ்). 116 பக்கம், விலை: ரூபா 67.50,

15844 மண்ணில் மலர்ந்தவை: இலக்கியக் கட்டுரைகள்.

சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம், 1வது பதிப்பு, மார்ச் 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). (10), 77 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-51949-6-9.

Android os Mobile Gambling enterprises

Content And therefore Kenyan Websites Get the very best Mobile Gambling enterprise Programs? Help At the Jackpot Cellular Gambling establishment Which are the Greatest Play’n