14876 சின்னச் சின்ன எண்ணங்கள்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-0700-05-9. பதினைந்து இருபது வருடங்களுக்கு முற்பட்ட தனது எண்ணங்களை வெளிப்படுத்த எடுத்த ஒரு முயற்சியின் விளைவாகவே இந்நூல் உருவானதாகக் கூறும் அனிஸ்டஸ் ஜெயராஜா, திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 25இற்கும் மேற்பட்ட நூல்களை பல்வேறு விடயப்பரப்புகளிலும் எழுதியுள்ள இவரது “சின்னச் சின்னஎண்ணங்கள்” நூலை இவர் “ஒரு மசாலா மிக்ஸ்”என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

14498 தண்ணுமைத் தண்ணொலி.

நாகரட்ணம் மாதவன். யாழ்ப்பாணம்: கலாவித்தகர் நாகரட்ணம் மாதவன், சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: S.T.G. பிரிண்டர்ஸ், தாவடி). xviiiஇ, (2), 119 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 25×18 சமீ.

Twist Oasis Gambling establishment

Articles Professionals Experience Difficulties Withdrawing The Winnings Comparing The web Casinos Character Professionals Currency Try Confiscated The fresh Gambling enterprise Didnt Define As to the

14683 உதிரிப் பூக்கள்.

நிதனி பிரபு, ரோசி கஜன் (இணை ஆசிரியர்கள்). வவுனியா: நிதனி பிரபு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 165 பக்கம், விலை: ரூபா 300.,

Craps Sobre Casino En línea

Content La ventaja De la vivienda Acerca de Los Apuestas Don’t Come Métodos Para Ganar En el Entretenimiento De Dados Casino Apuesta Sobre Barra Sobre