பெ.அ.இளஞ்செழியன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600 005: புலவர் பெ.அ.இளஞ்செழியன், இல. 9, சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, 1992. (தமிழ்நாடு: அச்சிட்ட இடம் குறிப்பிடப்படவில்லை). 328 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ. ஜனாதிபதி பிரேமதாசா, டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, கி.ஆ.பெ.விசுவநாதம், டாக்டர் ம.பொ.சிவஞானம், குன்றக்குடி அடிகளார், ஜி.கே.மூப்பனார், இராம. வீரப்பன், கி.வீரமணி, பி.வேணுகோபால், ஸ்ரீமத் குமாரசாமித் தம்பிரான், பி.மருதப்பிள்ளை, S.K.T. ராமச்சந்திரன், எஸ்.கந்தப்பன், மு.லெட்சுமணன், சை.வே.சிட்டிபாபு, சி.பாலசுப்பிரமணியன், முத்துக்குமரன், ஆ.ஞானம், மே.த.க.குத்தாலிங்கம், பாண்டியன், பத்மா, வி.டேவிட், வு.ஆ.சவுந்தரராஜன், பி.பி.நாராயணன் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளுடன், தலைவர் தொண்டமான் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை, கவிஞர் கண்ணதாசன், எஸ்.டி.சிவநாயகம், ச.பாலசுந்தரனார், புலவர் தணிகை உலகநாதன், பெரும்புலவர் இர.திருஞானசம்பந்தர், கோவை இளஞ்சேரன், கவிஞர் முருகுசுந்தரம், கி.ஆ.பெ. விசுவநாதம், க.இராசாராம், புலவர் இளஞ்செழியன், வா.மு.சேதுராமன், இ.முத்துராமலிங்கம், கோ.மோகனரங்கன், ஐ.உலகநாதன், கரு.நாகராஜன், புரட்சிதாசன், மணிமொழியன், ந.இராமகிருஷ்ணன், கவிஞர் வி.இக்குவனம், கோ.செல்வம், ஏ.பி.இராமன், செங்கைப் பொதுவன், இரா.மணியன், உதயை மு.வீரையன், ரோஹினி, பி.பி.காந்தம், மு.தங்கராசன், பாத்தேறல் இளமாறன், தமிழப்பன், ஆ.பழனி, புலவர் கரு செல்லமுத்து, குமாரவேல், திரு.வி.க, எம்.யூசுப், எம்.கே.ஏ.ஜப்பார், மு.வரதராசனார், சிலம்பொலி செல்லப்பன், ந.இளங்கோ, மது.ச.விமலானந்தம், தி.இராசகோபாலன், சதாசிவம் வீரையா, ஆர்.ருத்திராபதி, கரந்தை கணேசன், மு.வளவன், வீ.தமிழ்மறையான், பி.அந்தோணிமுத்து, ஆ.சோலையன், த.ஆறுமுகன், க.ப.லிங்கதாசன், எஸ். நாராயணசாமி, நடேசநாராயணன், பாத்தென்றல் முருகதாசன், ஆர்.ராஜமோகன், டாக்டர் சாம்பசிவனார், ப.அரங்கசாமி, காஞ்சி துரை.சௌந்தரராசன், அரு.கோபாலன், ஆனந்த குமார், தங்கவயல் லோகிதாசனார், புலவர் அனு. வெண்ணிலா, வீ.கே.கஸ்தூரிநாதன், வேம்பத்தூர் கிருஷ்ணன், சாத்தூர் சேகரன், சீ.ஈ.எஸ்.பெருமாள், நெல்லை அறிவன், என்.வீராசாமி, மன்னர் மன்னன், க.து.மு.இக்பால், புலவர் தமிழ்ப்பித்தன், கருவூர் பாரி, புலவர் துரை தில்லான், சுப. திண்ணப்பன், மா.வழித்துணைவன், இராம.சுப்பிரமணியன், புலவர் ப.சத்தியபாமா, திருவான்மியூர் டி.எஸ்.பாலு, நெ.அ.பூபதி, புலவர் நு.ர.ஆறுமுகன், அரங்க நாராயணசாமி, ஆ.வே.இராமசாமி, கவிஞர் இரவி பாரதி ஆகியோரின் கவிதைகளும் கட்டுரைகளும், தொண்டமானின் முதல் சண்டமாருதம்: கம்பளை மாநாட்டுப் பேச்சு, கலிங்கம் வென்ற கருணாகரனின் இலங்கை வாரிசு: தலைவர் தொண்டமான் நூலிலிருந்து, தொண்டமான் அறநிதியம் ஆகிய வரலாற்று குறிப்பேடுகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42301).