13003 செயல்முறை கணிப்பொறி.

கு. இராயப்பு (புனைபெயர்;: கலையார்வன்). யாழ்ப்பாணம்: நியோ கல்ச்சரல் கவுன்சில், 28/1, சென்.ஜேம்ஸ் வெஸ்ட் வீதி, 2வது பதிப்பு, ஆடி 1999, 1வது பதிப்பு, தை 1999. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).
(6), 202 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.
கணிப்பொறியொன்றின் செயற்பாடுகளும் அதனை செயற்படுத்துவதற்கான விளக்கங்களும் அடங்கிய செயல்முறை விளக்கக் கைந்நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 128815).

ஏனைய பதிவுகள்

10134 கோணேஸ்வரர்ஆலய வரலாறு: அதன் புராதன நிலையும் இன்றைய நிலையும்.

வீரகேசரி. கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

16805 நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்.

சச்சிதானந்தன் சுகிர்தராஜா. நாகர்கோயில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், Clicto Print, Jaleel Towers, 42, K.B.Dasan Road, Teynampet). 175