13008 நூல்தேட்டம் தொகுதி 13.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள்இ இணை வெளியீட்டாளர்இ கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்இ 39இ 36ஆவது ஒழுங்கைஇ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 626 பக்கம்இ விலை: ரூபா 2000., அளவு: 21.5X15.5 சமீ., ISBN: 978-955-659-635-9.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் பதின்மூன்றாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டுஇ பாடவாரியாகப்; பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 12001-13000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

மேலும் பார்க்க: 13934

ஏனைய பதிவுகள்

11696 யாருக்கும் இல்லாத பாலை.

லதா (இயற்பெயர்: கே.கனகலதா). சென்னை 600041: க்ரியா, புதிய எண்2. பழைய எண் 25, 17ஆவது கிழக்குத் தெரு, திருவான்மியூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (சென்னை 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்). 95 பக்கம்,

13075 இந்து கலாசாரம், சைவசமயம், சைவ சித்தாந்தம், திராவிடப் பண்பாடு என்பவை பற்றிய கல்வியினையும் ஆழமான ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும் பணிகள்.

சு.வித்தியானந்தன். சுன்னாகம்: சைவ மங்கையர் சபை, இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1986. (யாழ்ப்பாணம்: ஆர்.எஸ். அச்சகம்). 7 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. 20.09.1986 அன்று நிகழ்த்தப்பெற்ற