12022 – அனர்த்த காலங்களில் நெருக்கீடுகளை எதிர்கொள்ளல்.

அனர்த்தகால உளநலப் பணிக்குழு. யாழ்ப்பாணம்: சாந்திகம், 15, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல.681, காங்கேசன்துறை வீதி).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×14 சமீ.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி பெரும் அழிவை ஏற்படுத்திச்சென்ற கடற்கோள் பேரழிவினைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய உள நெருக்கீடுகளைப் பற்றியும் அவற்றை எதிர்கொண்டு அவற்றின் பாதிப்புளைக் குறைப்பது எவ்வாறு என்பது பற்றியதுமான தகவல்களை இந்தக் கையேடு கொண்டிருக்கின்றது. யுனிசெப் தாபனத்தின் அனுசரணையுடன் இந்நூல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1291/25489).

மேலும் பார்க்க: 13A18

ஏனைய பதிவுகள்

11683 முட்கம்பித் தீவு.

சி.சிவசேகரம். கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, 571/15, காலி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு: வேர்ள்ட் விஷன் கிராப்பிக்ஸ்). 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5

Игра Казино Официальный журнал: Актуальное лучник Arkada Casino на сегодня

Arkada Casino вдобавок предлагает обширный раздел нередко задаваемых проблем (FAQ), в каком месте сосредоточены ответы нате наиболее распространенные задачи юзеров. Это позволяет игрокам самостоятельно разыскать

11252 யாழ்ப்பாணத்து நல்லைத் திருவருக்கமாலையும் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சரவணைத் திருப்பள்ளம்புல யமகவந்தாதியும்.

சரவணையூர் ஆ.தில்லைநாதப் புலவர். வேலணை: ஆ.தில்லைநாதப் புலவர், சரவணை, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 18 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.