கலகா பெ.தங்கராசா. கலகா: பெ.தங்கராசா, 1வது பதிப்பு, 1968. (கண்டி: நேஷனல் பிரிண்டர்ஸ், 241 கொழும்பு வீதி). 36 பக்கம், விலை: சதம் 50., அளவு: 12×9 சமீ.
கண்டி மத்திய மாகாண இந்து மாமன்றத் தலைவர் அ.துரைசாமிப்பிள்ளையின் அணிந்துரையுடன் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3089).