12054 – சிவபுண்ணியமும் சங்காபிஷேகமும்.

ஸ்ரீலஸ்ரீ பழனி ஈசான சிவாச்சாரிய சுவாமிகள். திருக்கேதீச்சரம்: திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையார் வெளியீடு, 123, காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, ஜுன் 1954. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ், 196, செட்டியார் தெரு).

10 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18.5×12.5 சமீ.

சைவ சித்தாந்த சரபம் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ பழனி ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் எழுதிய இந்நூல், திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையாரின் 6ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3000/19631).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்