இந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் 12075-12089

12079 – திருக்கோணமலைப் புராதன திருவுருவங்கள்: மேற்படி தலத் தேவாரப் பதிகத்துடன்.

E.P.இராசையா. யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). 12 பக்கம், விலை: சதம் 10., அளவு: 17×11.5 சமீ. இந்நூலில் அம்பிகாதேவியின் ஆலயம், இதன்

12078 – சுழிபுரம் பறாளை விநாயகர், மூளாய் விநாயகர், பொன்னாலை விஷ்ணு ஆலய வரலாறுகள்.

குணரத்தினம் செல்லத்துரை. யாழ்ப்பாணம்: கு.செல்லத்துரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (அச்சக விபரம் தரப்படவில்லை). (9), 19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. சுழிபுரம் பறாளை விநாயகர், மூளாய் விநாயகர், பொன்னாலை

12077 – உலகில் மிகச் சிறந்த எட்டு சிவத்தலங்கள்.

அராலியூர் வி. செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: செல்வரத்தினம் கௌரி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, சித்திரை 2017. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு). xxi, 219 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500.,

12076 – இந்து சமய மன்றம்.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: க.கனகராசா, மில்க்வைற் தொழிலகம், திருஆலவாய், 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). (18) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. இந்து சமய மன்றம், இந்து சமய மாதர்

12075 – ஆனந்த சாகரம்: அங்குரார்ப்பண சிறப்பு மலர்.

வ.பொ.பரமலிங்கம் (மலர்க்குழு சார்பாக). கொழும்பு 4: சுவாமி ராமதாஸ் பவுண்டேஷன், 42, ஷர்பெரி கார்டின்ஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (கொழும்பு: யூ.கே.பிரின்டர்ஸ்). (4), 25 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.