போர்க்கலை, போரியல் விஞ்ஞானம், இராணுவ விஞ்ஞானம் 12273

12273 – கமிக்காசிகள் (The Kamikazes).

எட்வின் பீ. ஹொய்ற் (ஆங்கில மூலம்), ந.சுரேந்திரன் (தமிழாக்கம்). கிளிநொச்சி: போர்ப்பறை வெளியீட்டகம், 1வது பதிப்பு புரட்டாதி 2004. (கிளிநொச்சி: அன்பு அச்சகம்). 303 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 560., அளவு: 22.5×15.5