10306 கிராமிய கலைக்கதிர்.
சிவஞானம் மகேந்திரராஜா, சத்தியபாமா மகேந்திரராஜா. திருக்கோணமலை: சிவஞானம் மகேந்திரராஜா, மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர், 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: சி.சிவபாலன், வானவில் பதிப்பகம்). 56 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.