இசைக்கலை 14498-14503

14503 விரலிசை: ஹார்மோனியம் கற்றலுக்கான வழிகாட்டி நூல்.

தவநாதன் றொபேட். யாழ்ப்பாணம்: தவநாதன் றொபேட், கலைத்திறள் வெளியீடு, தெட்சணாமணி இல்லம், இணுவில், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xii, 52 பக்கம், விலை: ரூபா

14502 பரத இசை மரபு.

ஞானா குலேந்திரன். தஞ்சாவூர் 5: கிருஷ்ணி பதிப்பகம், முன்றில் எண் 5 (சீ-5), முன்றில் சாலை, குடியிருப்பு வளாகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (மதுரை 16: அமுது அச்சகம்). 149

14501 பஞ்ச கதிகள்.

நல்லை க.கண்ணதாஸ். யாழ்ப்பாணம்: ஏழிசை வெளியீட்டகம், ஏழிசை மிருதங்க நர்த்தனாலயம், 203, புங்கன்குளம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). vi, (4),

14500 திருமுறைப் பண்ணிசை.

தெ.ஈஸ்வரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அருள்மிகு வரதராஜப் பிள்ளையார் கோவில், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஜனவரி 1995. (சென்னை 600002: மறவன்புலவு க.சச்சிதானந்தன், காந்தளகம், 68 (834) அண்ணாசாலை). 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14499 தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்.

T.சௌந்தர் (இயற்பெயர்: தங்கவடிவேல் சௌந்தர்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பேலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில், 1வது பதிப்பு, ஜுலை

14498 தண்ணுமைத் தண்ணொலி.

நாகரட்ணம் மாதவன். யாழ்ப்பாணம்: கலாவித்தகர் நாகரட்ணம் மாதவன், சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: S.T.G. பிரிண்டர்ஸ், தாவடி). xviiiஇ, (2), 119 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 25×18 சமீ.