இலக்கிய அமைப்புகளின்/சஞ்சிகைகளின் சிறப்பிதழ்கள் 17466-17497

17467 கலையருவி 1998: வன்னிப் பிரதேசச் சிறப்பு மலர்.

 ஏ.ஜே.செரிபுதீன்.(பதிப்பாசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை). (105) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ. வன்னிப் பிரதேசத்து

17466 இலக்கிய வெளி: வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ்.

அகில் (இயற்பெயர்: அகிலேஸ்வரன் சாம்பசிவம்). கனடா: இலக்கிய வெளி, 607-550, Scarborough Golf Club Road, Scarborough, Ontario M1G 1H6, 1வது பதிப்பு, ஜனவரி-ஜுன் 2024. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). 94