சிறுவர் கதைகள்/நாவல்கள் 17450-17454

17454 வள்ளியும் ஜாஸ்மினும்.

ஆர்த்திகா குமரேஷ், மந்தாகினி குமரேஷ். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், முதற் பதிப்பு, பெப்ரவரி 2024. (சென்னை 600093: வேரல் புக்ஸ்). 40 பக்கம்,

17453 மீனவபுரத்து மீனரசி: சிறுவர் நாவல்.

தாட்சாயணி (இயற்பெயர்: திருமதி பிரேமினி பொன்னம்பலம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 68

17452 காணாமல் போன கன்சுல் (இளையோர் நாவல்).

அ.வா.முஹ்ஸீன். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2023. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ்). viii, 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-6135-21-8. அ.வா.முஹ்ஸீன் திருக்கோணமலை மாவட்டத்தில் பாலையூற்று

17451  ஆழிவாசியும் அசாத்திய விஞ்ஞானமும் (பாகம் 1): 23ஆம் நூற்றாண்டின் விசித்திரத் தேடல்கள்.

எம்.ஏ.எம்.ஜரீத். நிந்தவூர்: முஹம்மது அமீர் முஹம்மட் ஜரீத், கல்முனை/அல் அஷ்றக் தேசிய பாடசாலை, 1வது பதிப்பு, 2017. (நிந்தவூர்: ரெயின்போ பிரிண்ட்). vi, 65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.,

17450 அம்மாவைத் தேடிய குஞ்சு (ஈழத்துச் சிறுவர் கதைகள்-1).

செல்லையா யோகராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது