சிறுவர் நாடகங்கள் 17438-17440

17440 வெந்து தணிந்தது.

மார்க்கண்டன் ரூபவதனன். யாழ்ப்பாணம்: ஞானமார்க்கம் அறமுதல், மதிபதி, மாகியப்பிட்டி, சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, 2023. (பதுளை: அவிஸ்கா பிரின்டர்ஸ்). xxviii, 60 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×15சமீ., ISBN: 978-624-98159-0-2. ‘ரூபவதனனும்

17439 நடிப்போம்: சிறுவர் நாடகங்கள்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, சித்திரை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், விலை: ரூபா 250.,

17438 கூடித் துயர் வெல்: சிறுவர் நாடகங்கள்.

யோ.யோண்சன் ராஜ்குமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 94 பக்கம், விலை: ரூபா 450., அளவு: