17449 நல்லாட்சிக்கான அறிவு. சிட்னி மாகஸ் டயஸ் (தொகுப்பாசிரியர்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கணேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52, A/1, கலஹிடியாவ). vi, 7-80