தமிழ்க் கவிதைகள் 17498-17597

17597 ஹூருலீன்கள்-கவிதைகள்.

அஷ்ரபா நூர்தீன்;. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  xxviii, 100 பக்கம், விலை: ரூபா 600.,

17596 வேர்களையறியா விழுதுகள்.

அம்பலவன் புவனேந்திரன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  xiii, 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17595 வெண்மேகத்தின் பாதை: ஹைக்கூ கவிதைகள்.

சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 200.,

17594 விளக்கே நீ விளக்கு: கவிதைகள்.

யோனகபுர ஹம்ஸா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், விலை: ரூபா

17593 விலங்குப் பறவை: ஹைக்கூ கவிதைகள்.

ச.வே.பஞ்சாட்சரம். கனடா: வெள்ளி அச்சுப் பதிப்பகம், மிஸிஸாக்கா, ஒன்ராறியோ மாகாணம், 1வது பதிப்பு, புரட்டாதி 2021. (Canada: Silver Print House and Publication, Mississauga, Ontario L5V 2G7). xxxii, 80 பக்கம்,

17592 வில்லோடு வா வெண்ணிலா.

வி.அபிவர்ணா. முல்லைத்தீவு: விநாயகமூர்த்தி அபிவர்ணா, மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xx, 100 பக்கம், விலை: ரூபா 1200., அளவு:

17591 விடாய் (கவிதைகள்).

தில்லை. யாழ்ப்பாணம்: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). 88 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-9501-161-2.

17590 வானம் வசப்படுமா?

பாலசுப்பிரமணியம் சிவாந்தினி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 100 பக்கம், விலை: ரூபா

17589 வனப்பு: கவிதைத் தொகுதி.

சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், 1வது பதிப்பு, ஜுலை 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). 70 பக்கம், விலை: ரூபா 1000., அளவு:

17588 வருக பொற்காலம்: உலகத் தமிழ்க் கவிதை தேர்வுத் தொகுப்பு நூல்.

 க.இ.க.கந்தசாமி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (வத்தளை: வத்தளை அச்சகம், 17/10, நீர்கொழும்பு வீதி). x, 63 + (10)