தமிழ்க் கவிதைகள் 17498-17597

17587 வடதிசை.  

மஸாஹிரா கனீ. பாணந்துறை: திருமதி மஸாஹிரா கனீ (றூஹானி யஹியா), 36/3, ஜயா மாவத்தை, வட்டல்பொல, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023 . (மாத்தறை: Farhan Aththas, Lake House). (10), 86 பக்கம்,

17586 ராதையின் இதயத் துளிர்கள்.

ராதை-குபேரன் (இயற்பெயர்: திருமதி தயாமினி குபேரமூர்த்தி). யாழ்ப்பாணம்: திருமதி தயாமினி குபேரமூர்த்தி, இணுவில், 1வது பதிப்பு, ஜுன் 2023. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டர்ஸ், 717, காங்கேசன்துறை வீதி). xx, 110 பக்கம், விலை: ரூபா

17585 யுகமுடிவும் பின்னரும்.

நிலாந்தன். யாழ்ப்பாணம்: மானுடம் நிறுவனம், 1வது பதிப்பு, மே 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). (4), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ., ISBN:

17584 யாழ் மீட்டும் காற்று.

சுப்பிரமணியம் ஜெயசீலன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 136 பக்கம், விலை: ரூபா 700.,

17583 யாழ் கவி: கவிதைத் தொகுதி.

சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, 2016. (தென்மராட்சி: மாதுளன் பதிப்பகம், உசன் சந்தி, மிருசுவில்). iv, (4), 48 பக்கம், விலை: ரூபா 200.,

17582 யாவும் ஆனந்தமே.

அஷ்வினி வையந்தி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 68 பக்கம், விலை: ரூபா

17581 யாரும் பாடலாம் என்னை.

இயல்வாணன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன்). சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (சென்னை 600093: வேரல் புக்ஸ்). 78 பக்கம்,

17580 மௌனச் சிறை.

கணபதிப்பிள்ளை கணேசலிங்கம் (புனைபெயர்: கவிகலி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 108 பக்கம்,

17579 மௌன மொழி.

கவியாயினி (இயற்பெயர்: வீ.வித்தியாயினி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 108 பக்கம், சித்திரங்கள்,

17578 மை பிழியும் வானம்.

ரவிகுமார் மதுமிதன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). vi, 64 பக்கம், விலை: ரூபா