தமிழ்க் கவிதைகள் 17498-17597

17567 பாவை என்று சொல்லாதே என்னை.

சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland,  1வது பதிப்பு, டிசம்பர் 2024. (ஜேர்மனி: Stuttgart). 114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

17566 பனி விழும் இரவுகள்.

புஸ்பநாதன் நிசாந்த். யாழ்ப்பாணம்: புஸ்பநாதன் நிசாந்த், கேணியடி ஒழுங்கை, மீசாலை தெற்கு, மீசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2010. (கொழும்பு 13: A.T.Publishers, 195, Wolfendhal Street). xv, 105 பக்கம், விலை: ரூபா

17565 படுவான்கரைக்கு வந்துபார் தம்பி.

முருகு தயாநிதி. கொழும்பு 6: திருமதி தயாநிதி சாரதாதேவி, சோஜயஹரி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: ஹரி அச்சகம், வெள்ளவத்தை). x, 78 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5

17564 பசி உறு நிலம் (கவிதைத் தொகுப்பு).

வில்வரசன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 300.,

17563 நெய்தல் கரையோரம்: கவிதைகள் + கட்டுரைகள்.

ஜேசன் (இயற்பெயர்: ஈ.யேசுதாசன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஜுன் 2015. (சென்னை 600 094: ஆதிலக்ஷ்மி கிராப்பிக்ஸ்).

17562 நீலாவணன் வழி.

நீலாவணன் (இயற்பெயர்: கேசகப்பிள்ளை சின்னத்துரை). கல்முனை: திருமதி கே.சின்னத்துரை, வேளாண்மை, பெரிய நீலாவணை, 1வது பதிப்பு, மே 1976. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 231, ஆதிருப்பள்ளி தெரு). 134 பக்கம், விலை: ரூபா

17561 நீ வருவாயா?.

க.சட்டநாதன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 88 பக்கம், விலை: ரூபா

17560 நீ கொன்ற எதிரி நான் தான் தோழா.

தியா (இயற்பெயர்: இராசையா காண்டீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், விலை:

17559 நிற்க அதற்குத் தக: கவியரங்கக் கவிதைகள்.

சோ.தேவராஜா. மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.அச்சகம், சில்லாலை வீதி). vi, 45 பக்கம், விலை: ரூபா 300., அளவு:

17558 நிலவுக்குள் தீ.

நிந்தகத்து  பாரிஸ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xvi, 68 பக்கம், விலை: