தமிழ்ச் சிறுகதைகள் 17623-17719

17719 ஜீவநதி: பங்குனி 2023: ஈழத்துச் சாதியச் சிறுகதைகள் சிறப்பிதழ்.

 க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 40

17718 வேலியே பயிரை மேய்ந்தது.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: முத்தமிழ்ச் சங்கம், 110, புதிய செங்குந்தா வீதி, திருநெல்வேலி கிழக்கு, 1வது பதிப்பு, மே 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 124 பக்கம், விலை: ரூபா 420., அளவு: 21.5×14

17717 வெற்றிச்செல்வியின் சிறுகதைகள்.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 294 பக்கம்,

17716 விடியல்: சிறுகதைத் தொகுப்பு.

சியாமளா யோகேஸ்வரன். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 131 பக்கம், விலை: ரூபா

17715 வாப்பாவுக்கு ஒரு சால்வை: சிறுகதைத் தொகுதி.

திக்குவல்லை ஸப்வான். கொழும்பு 9: ரீட் மோர் (சுநயன அழசந) பப்ளிக்கேஷன், 82, ஸ்ரீ வஜிரானந்த மாவத்தை,  1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (கொழும்பு: I.P.C.Printers). xi, 219 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

17714 வலையில் படும் வெளவால்கள்: சிறுகதைத் தொகுதி.

தொல்புரம் சி.கதிர்காமநாதன் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 140 பக்கம்,

17713 வல்லமை தாராயோ (சிறுகதைகள்).

மாத்தளை பெ.வடிவேலன். கொழும்பு 13: மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்கிரமசிங்க, 39/21, அல்விஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (கொழும்பு 14: விக்ரம் பிரின்டர்ஸ், 40 F, சமகிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, செயின்ட் ஜோசெப்

17712 வரதர் சிறுகதைகள் (வரதர் நூற்றாண்டு வரிசை-04).

க.பரணீதரன், தி.கோபிநாத் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 108 பக்கம், விலை:

17711 வயல் மாதா.

டானியல் ஜெயந்தன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 191 பக்கம், விலை:

17710 யாழினி.

தேவகி கருணாகரன். அவுஸ்திரேலியா: திருமதி தேவகி கருணாகரன், சிட்னி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024.(சென்னை 600 040: Stilo Books, 55(7), R-Block, 6th Avenue, அண்ணா நகர்). 148 பக்கம், விலை: இந்திய