தமிழ்ச் சிறுகதைகள் 17623-17719

17709 யாவும் கற்பனையல்ல: செங்கதிரோன் சிறுகதைகள்.

செங்கதிரோன் (இயற்பெயர்: த.கோபாலகிருஷ்ணன்). மட்டக்களப்பு: செங்கதிர் இலக்கிய வட்டம், 607, பார் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (மட்டக்களப்பு: காந்தள் அச்சகம், புதுக்குடியிருப்பு). 80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு:

17708 யார் மனதில் யார் இருப்பார்.

சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, நவம்பர் 2024. (ஜேர்மனி: Stuttgart). 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

17707 யதார்த்தம்: ஒவ்வொரு காயத்திற்கும் ஓர் கதையுண்டு.

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம். கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

17706 மௌனத்தின் சலனம்.

சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 106 பக்கம், விலை: ரூபா

17705 மூமின்: சிறுகதைகள்.

ஷோபாசக்தி (இயற்பெயர்: அன்ரனிதாசன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 264 பக்கம்,

17704 மூச்சு: சிறுகதைத் தொகுதி.

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 154

17703 முல்லைக் கோணேஸ் சிறுகதைகள்.

முல்லைக் கோணேஸ் (இயற்பெயர்: நடராஜா கோணேஸ்வரன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர்; 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120

17702 முதற்பரிசு: மனவெளிச் சிறுகதைகள்.

செல்லையா மோகநாதன். வவுனியா: மனவெளி பதிப்பகம், இல. 35, A/5, மாதிரி உறைவிட வீதி, குருமண்காடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

17701 மீண்டும் பிறக்கலானேன்: சிறுகதைத் தொகுப்பு.

கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, Neunbrunnenstrasse 6, 8050 Zurich, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xii, 241 பக்கம், விலை:

17700 மாசுறு பேறு: சிறுகதைகள்.

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 650., அளவு: