தமிழ்ச் சிறுகதைகள் 17623-17719

17699 மனுசங்களோடா நீங்கள்: சாதிய உண்மைச் சம்பவக் குறுங்கதைகள்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விளக்கப்படங்கள்,  விலை: ரூபா

17698 மனதும் இடம்பெயரும்: சிறுகதைகள்.

நிவேதா உதயராஜன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா

17697 மரணங்களின் சாட்சியாக: சிறுகதைத் தொகுதி.

கந்தர்மடம் அ.அஜந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா

17696 மண்ணும் மனிதர்களும்.

யோர்ச் அருளானந்தம். திருக்கோணமலை: இலக்சுமி பிரசுரம், 91, பாரதி வீதி,  1வது பதிப்பு, டிசம்பர் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி).  xx, 101 பக்கம், விலை: ரூபா 700.,

17695 பொன் வண்டு (சிறுகதைத் தொகுப்பு).

ஆதிலட்சுமி சிவகுமார். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 210 பக்கம், விலை:

17694 பேரீச்சை: சிறுகதைகள்.

அனோஜன் பாலகிருஷ்ணன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது பதிப்பு, ஏப்ரல் 2022, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி,

17693 பூனை அனைத்தும் உண்ணும்.

ஹஸீன் ஆதம். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, இரண்டாவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 3ஆவது பதிப்பு, ஜனவரி 2025. (சென்னை 600093: வேரல் புக்ஸ்). 224 பக்கம், விலை: இந்திய

17692 புவியீர்ப்புக் கட்டணம்.

அ.முத்துலிங்கம் (மூலம்), மு.இராமநாதன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 3வது பதிப்பு, ஏப்ரல் 2024, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42,

17691 பின் தொடரும் வலி.

மு.அநாதரட்சகன்;. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 128 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5

17690 பிணைப்பு (சிறுகதைத் தொகுதி).

ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், விலை: ரூபா 500.,