தமிழ்ச் சிறுகதைகள் 17623-17719

17689 பந்துகள்: சிறுகதைத் தொகுப்பு.

கமலினி கதிர். சுவிட்சர்லாந்து: திருமதி கமலினி கதிர்காமத்தம்பி, Neunbrunnenstrasse 6, 8050 Zurich, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 141 பக்கம், விலை:

17688 பண்பாடுகள் படும் பாடுகள்.

மிருசுவில் தமிழ்தாசன். மீசாலை: மிருசுவில் தமிழ்தாசன், மீசாலை கிழக்கு, 1வது பதிப்பு,செப்டெம்பர் 2023. (மீசாலை: சக்தி பதிப்பகம், ஏகாம்பரம் வீதி, மீசாலை கிழக்கு). 96 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ.

17687 படிக்கம். ஆரையம்பதி

ஆ.தங்கராசா. சுவிட்சர்லாந்து: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). 152 பக்கம், விலை: ரூபா 650, இந்திய ரூபா 220.00, அளவு: 21.5×14 சமீ.,

17686 பச்சை நரம்பு (சிறுகதைகள்).

அனோஜன் பாலகிருஷ்ணன். சென்னை 600014: கிழக்கு பதிப்பகம், 177/103, முதலாவது தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 142 பக்கம், விலை:

17685 நெய்தல் வாடை: சிறுகதைகள்.

இராஜினிதேவி சிவலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 88 பக்கம், விலை: ரூபா 500., அளவு:

17684 நெய்தல்: சிறுகதைத் தொகுப்பு.

ஆறுமுகம் குகன். நெடுந்தீவு: ஆறுமுகம் குகன், 1வது பதிப்பு, பெப்ரவரி 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 47 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.

17683 நினைவு மறந்த கதை.

சஞ்சயன். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (சென்னை 600093: வேரல் புக்ஸ்). 122 பக்கம், விலை: ரூபா 400.,

17682 நறுக் (சிறுகதைத் தொகுப்பு).

எஸ்.பி.லக்குணா சுஜய். சென்னை 600 078: படி வெளியீடு, எண்: 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, மே 2023. (சென்னை 600 078:

17681 நல்லது நடக்கட்டும் (சிறுகதைகள்).

கோவிலூர் செல்வராஜன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  xii, 90 பக்கம், விலை: ரூபா 600.,

17680 தெளிவத்தை ஜோசப் கதைகள்.

தெளிவத்தை ஜோசப் (மூலம்), மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்கிரமசிங்க (தொகுப்பாசிரியர்கள்). சென்னை 600 008: கோ.ஒளிவண்ணன், எழிலினி பதிப்பகம், எமரால்ட் பதிப்பகம், 15A, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், 1வது பதிப்பு, 2023. (சென்னை: