நேர்காணல்கள், பலவினத் தொகுப்பு 17851-17866

17866 முற்றுப்பெறாத விவாதங்கள் (நேர்காணல்கள்).

எம்.ஏ.நுஃமான். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை). 200 பக்கம், விலை: இந்திய

17865 முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்.

கே.கணேஷ் (மூலம்), கே.பொன்னுத்துரை (தொகுப்பாசிரியர்). தெகிவளை:  கே.கணேஷ் நூற்றாண்டு விழாக் குழு, எண் 09, ரட்ணகார பிளேஸ், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

17864 முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி படைப்புகளும் பதிவுகளும்.

இ.தனஞ்சயன் (தொகுப்பாசிரியர்), எஸ்.சிவலிங்கராஜா, சோ.பத்மநாதன், ந.குகபரன் (பதிப்பாசிரியர்கள்), யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழியற் கழகம், 1வது பதிப்பு, 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). xxiv, 424 பக்கம், விலை: ரூபா

17863 பேராசிரியர் சு.வித்தியானந்தனின் பத்திரிகை ஆக்கங்களும் வாழ்க்கைப் பதிவுகளும்.

மைதிலி விசாகரூபன், யோகராஜா கேசவன், கனகரத்தினம் சயந்தன், திருநாவுக்கரசு கமலநாதன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் அலகு, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்:

17862 பிரபாகரனின் படைப்புகள்.

கந்தையா சிவஞானம் பிரபாகரன். திருக்கோணமலை: சைவப்புலவர், பண்டிதர், கலாபூஷணம் சரோஜினிதேவி சிவஞானம் அறக்கட்டளை, இல. 42 B/1, தேன்தமிழ் வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல.

17861 பாலேந்திரா நேர்காணல்கள்.

க.பாலேந்திரா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 168 பக்கம், விலை: ரூபா 800.,

17860 தேவதைகளுடன் நான்: 14 பெண்ஆளுமைகளின் நேர்காணல்கள்.

 க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 140 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 750.,

17859 சந்திப்பு: எழுத்தாளர் நெல்லை க.பேரன்.

கட்டைவேலி ஞானாசாரியார் கல்லூரி மாணவ எழுத்தாளர்கள். நெல்லியடி: நெல்லியடி கலை இலக்கிய நண்பர்கள் கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (நெல்லியடி: கலாலய அச்சகம்). 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

17858 குரலற்றவரின் குரல்: நேர்காணல்கள்.

கோமகன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, மே 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 324 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN:

17857 காலமும் மனிதர்களும்: எல்.சாந்திகுமாரின் தேர்ந்த படைப்புகள்.

எல்.சாந்திகுமார் (மூலம்), நந்தலாலா (பதிப்பாசிரியர் குழு). ஹற்றன்: நந்தலாலா பதிப்பகம், 133, 1/1, திம்புல்ல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (ஹற்றன்: நந்தலாலா பதிப்பகம், 133, 1/1, திம்புல்ல வீதி). 364 பக்கம்,