மொழிபெயர்ப்பு கவிதைகள் 17598-17601

17601 வீரனாக்குவது எது? மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு.

எஸ்.ஆர்.தனபாலசிங்கம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: நீங்களும் எழுதலாம், 43/4, சனல் ஒழுங்கை, 1வது பதிப்பு, புரட்டாதி 2024. (வவுனியா: விஜய் பதிப்பகம்). xii, 85 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

17600 விசிறி: 20ஆம் நூற்றாண்டின் மூன்று பிரெஞ்சுக் கவிஞர்கள்.

ஜெராட் றொபுஷோன் (Gerard Robuchon). யாழ்ப்பாணம்: யாழ்.பிரெஞ்சு நட்புறவுக் கழகம், 83, பலாலி வீதி, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: அன்றா டிஜிட்டல் இமேஜ், காங்கேசன்துறை வீதி, கோண்டாவில்). (72) பக்கம், 5

17599 மௌன நிழல்கள் (Silenced Shadows).

சர்வதேச மன்னிப்புச் சபை. London WC1X 0DW: Amnesty International, Peter Benenson House, 1, Easton Street, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 10: Fast Printery Pvt Limited,165, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை).

17598 உன்னத சங்கீதம்: நார்வேஜியக் கவிதைகள்.

பானுபாரதி (தமிழாக்கம்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 80 பக்கம், விலை: