மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் 17720

17720 தங்கத் திருமேனி: சிங்களச் சிறுகதைகள்-தேவேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை இலக்கியப் பாலமொன்று.

லறீனா அப்துல் ஹக் (தமிழாக்கம்). கொழும்பு 7: தேசிய நூலக அவணவாக்கல் சேவைகள் சபை, இல.14, சுதந்திர மாவத்தை, 1வது பதிப்பு, 2022. (மாலபே: சரசவி வெளியீட்டகம், 601, அத்துருகிரிய வீதி). 181 பக்கம்,