அரங்கியல், நாடகக்கலை 17412-17416

17416 யதார்த்த நாடகவியல்: இலக்கியமும் பகுப்பாய்வும்.

சு.சந்திரகுமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xxvi, 145 பக்கம்,

17415 நாடகப் படைப்பாக்கம்: அடித்தளங்கள்.

சே.ராமானுஜம் (மூலம்), சண்முகசர்மா ஜெயப்பிரகாஷ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2023, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

17414 இலங்கையின் சமகாலத் தமிழ் அரசியல் அரங்கு.

செ.இளங்கோ (இயற்பெயர்: செ.செல்வகுமார்). யாழ்ப்பாணம்: செ.செல்வகுமார், ஆசிரியர், யாழ்/விக்ரோரியா கல்லூரி, சுழிபுரம், 2வது பதிப்பு, பெப்ரவரி 2021, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). x,

17413 ஆற்றுகையும் ஆற்றுகை மையச் செயற்பாடுகளும்.

சு.சந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xxxii, 237

17412 அரங்க வலைகள்.

நீ.மரிய சேவியர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 316