இசைக்கலை 17401-17406

17406 பாவேந்தல் பாடல்கள்: இன்னிசைப் பாடல் தொகுப்பு.

பாலமுனை பாறூக். பாலமுனை-3: பர்ஹாத் பதிப்பகம், 14, பர்ஹானா மன்ஸில், 1வது பதிப்பு, நவம்பர் 2022. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B மின்சார நிலைய வீதி). xvi, 60 பக்கம், விலை: ரூபா

17405 பண்ணுக்கு ஒரு பாடல்.

திருஞான.பாலச்சந்திர ஓதுவா மூர்த்திகள், சிவகௌரி கிரீஷ்குமார் (பண்ணிசை), செல்லம் அம்பலவாணர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 15: செல்லம் அம்பலவாணர், 478/28, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.

17404 தமிழ் இசையியல்: தமிழிசைச் சிறப்பு மலர் -2025. 

தெட்சணாமூர்த்தி மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2025. (அச்சக விபரம் தரப்படவில்லை). 140 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600.00, அளவு:

17403 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி: வில்லிசைத் தொகுப்பு.

பாகீரதி கணேசதுரை. தெல்லிப்பழை: சிவபூமி வெளியீடு, சிவபூமி அறக்கட்டளை, ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2023. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xiii, 108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

17402 எத்திசையும் புகழ் மணக்கும் தமிழிசையே (தமிழிசைச் சிறப்பு மலர்-2019).

தெ.மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 100 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 24.5×18 சமீ.