உடற்பயிற்சி, விளையாட்டுக்கள் 17421-17424

17424 வல்லாட்டம்: சங்ககாலத் தமிழரின் செஸ் ஆட்டம்.

வி.இ.குகநாதன். தமிழ்நாடு: மருது பதிப்பகம், ஈரோடு, 1வது பதிப்பு, 2023. (தமிழ்நாடு: அருணா எண்டர்பிரைசஸ், சென்னை). vi, 7-66 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. ‘செஸ்’ எனும் ஆட்டமானது சங்ககாலம்

17423 துடுப்பாட்டம் அன்றும் இன்றும்.

தில்லைநாதன் கோபிநாத்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 160 பக்கம், விலை: ரூபா

17422 தமிழர் விளையாட்டு விழா: வெள்ளி விழா சிறப்பு மலர் 2024.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம். பிரான்ஸ்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ORT France, Association Humanitaire, 18, rue Jean Robert, 75018 Paris, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பிரான்ஸ்: அச்சக விபரம் தரப்படவில்லை).

17421 சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள்.

 எஸ்.எதிர்மன்னசிங்கம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). x, 21 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×14.5