17410 தமிழர் செவ்வியல் ஆடல்: சிறப்பு மலர்.
தெ.மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 114 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 29.5×21சமீ.