இந்து சமயம் 17122-17127

17127 வேண்டுதல்கள்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 72 பக்கம், விலை: ரூபா

17126 சைவ சமய வாழ்வியலும் ஆன்மிகமும்: ஒரு கைநூல்.

அம்பலவாணர் இராஜரட்ணம். கொழும்பு: சைவப்புலவர் சைவசித்தாந்த பண்டிதர் அம்பலவாணர் இராஜரட்ணம், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xxiii, 472 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

17125 எங்கும் எதிலும் இறைவன்.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா

17124 இறப்பை எண்ணி.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 36 பக்கம், விலை: ரூபா

17123 ஆட்கொண்ட போது.

யோகேஸ்வரி சிவப்பிரகாசம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா

17122 அமிர்த கடீசம்.

தியாக.சோமாஸ்கந்தராஜக் குருக்கள். பருத்தித்துறை: சிவஸ்ரீ தியாக. சோமாஸ்கந்தராஜக் குருக்கள், நெல்லண்டையான் வெளியீட்டுக் கழகம், நெல்லண்டை, தும்பளை, 1வது பதிப்பு, ஜுலை 2003. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா மல்ரி ஓப்செட் பதிப்பகம், நெல்லியடி). xvi, 40