பக்தி இலக்கியங்கள் 17144-17166

17147 இடர்களையும் திருப்பதிகங்கள்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அமரர் திருமதி வானதி பரமேஸ்வரன் நினைவுமலர்க் குழு, இணுவில், 1வது பதிப்பு, நவம்பர்; 2023. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). iv, 105 பக்கம், புகைப்படத் தகடு,

17146 அழியாத முதுசம்.

மலர்க் குழு. வேலணை: அமரர் திலகவதி குணரெத்தினம் நினைவு மலர், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, மே 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 144 பக்கம், புகைப்படத்

17145 அமுத கலசம்: தெய்வீகப் பாமாலை.

நா.முத்தையா (தொகுப்பாசிரியர்). வல்வெட்டித்துறை: பொ.வல்லிபுரம், திருமதி ரூபசௌந்தரி வல்லிபுரம், அருணோதயம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1988. (கொழும்பு 10: இம்பீரியல் பிரஸ், 25, முதலாம் டிவிஷன், மருதானை). (22), 552 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

17144 அப்பர் சுவாமிகள் தேவாரச் சிறப்பு.

சு.சிவபாதசுந்தரம். கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 1வது பதிப்பு, ஆவணி 1931. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). 30 பக்கம், விலை: 10 சதம், அளவு: 20×14 சமீ. இந்நூல் சுழிபுரம்