இஸ்லாமியச் சட்டங்கள் 17244-17245

17245 முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம்: ஓர் இஸ்லாமிய நோக்கு.

றவூப் ஸெய்ன். காத்தான்குடி: ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம், 1வது பதிப்பு,  டிசம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 130 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ. இலங்கை

17244 சொத்துப் பங்கீடு குறித்த உரையாடல்கள்.

முப்தி யூசுப் ஹனிபா (மூலம்), அஷேய்க் இன்ஸாப் சலாஹ{தீன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: பிரிட்ஜ் பப்ளிகேஷன்ஸ், 29, பத்தியா மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 164 பக்கம், விலை: ரூபா