கிராமிய இலக்கியங்கள், நாட்டுக்கூத்துகள் 17306-17311

17311 வசந்தன்கூத்து.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600014: பிரின்ட் பிராசஸ்). xxx, 126 பக்கம், விலை:

17310 முள்ளில்லா வேலி: நெடுந்தீவு நாட்டார் பாடல்கள்.

தர்மலிங்கம் ஸ்ரீபிரகாஸ். யாழ்ப்பாணம்: விமலா வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13 சமீ., ISBN: 978-624-93289-0-7. யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயக்

17309 பொருகளம்: வடமோடிக் கூத்து.

முருகு தயாநிதி (பதிப்பாசிரியர்). தமிழ்நாடு: தமிழ்ப் புதுவை, 17, 14ஆவது தெரு, கிருஷ்ணா நகர், புதுச்சேரி 8, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600014: பிரின்ட் பிராசஸ்). Lvii, 364 பக்கம், விலை:

17308 கோப்பிக் கிருஷிக் கும்மி (மலையகத்தின் முதல் நூல்).

ஆபிரஹாம் ஜோசப் (மூலம்), என்.சரவணன், பிரமிளா பிரதீபன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.

17307 ஈழத்துக் கிராமியப் பாடல்கள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

17306 இரு கூத்துக்கள்.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). iv, 51 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,