17222 சமுத்திரன் எழுத்துகள்-தொகுதி 02: சர்வதேச அரசியல் பொருளாதாரம்.
என்.சண்முகரத்தினம். லண்டன்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, மார்ச் 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்). 220 பக்கம், விலை: ரூபா 1250., அளவு: 21.5×14