சமாதானம் 17189-17192

17192 யுத்த நிறுத்தத்திற்கான ஒப்பந்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற சமாதான செய்முறை: 2002-2008 வரையான காலப்பகுதி.

 ஜோசப் வேதமாணிக்கம் வில்லியம் (ஆங்கில மூலம்), மா.செ.மூக்கையா (தமிழாக்கம்). கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, பலப்பொக்குண விகாரை மாவத்தை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.

17191 LLRC மற்றும் நல்லாட்சி தொடர்பான விதந்துரைகள்.

ஜகத் லியன ஆரச்சி. கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 29 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17190 LLRC அறிக்கையும் சர்வதேச மனிதாபிமான சட்டமும்.

துஷால் விதானகே, உபேந்திர பெரேரா. கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

17189 LLRC அறிக்கை மற்றும் சிவில் சமூகம்.

துஷால் விதானகே. கொழும்பு: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, புராண விகாரை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 17 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15