சமூகவியல்துறைசார் கட்டுரைகள் 17174-17178

17178 வாழ்க்கை ஒரு வாய்ப்பு: கட்டுரைக் களஞ்சியம்.

வடகோவை பூ.க.இராசரத்தினம் (இயற்பெயர்: கந்தப்பு இராசரத்தினம்). கொழும்பு 6: வடகோவை பூ.க.இராசரத்தினம், ஓய்வுநிலை அதிபர், 36/2A, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 168 பக்கம்,

17177 பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல.

தீபச்செல்வன்; (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 72

17176 கொரோனாவுடன் வாழுதல்.

சண். தவராஜா. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  xiv, 162 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

17175 உறங்கும் உண்மைகள் (பாகம் 2).

குடும்பம், அரசு, சட்டம், மகிழ்ச்சி- கட்டுரைத் தொகுப்பு. எஸ்.ரி.நாதன் (இயற்பெயர்: செல்லத்துரை தவநாதன்). கனடா: செல்லத்துரை தவநாதன், Serving Tamils Organisation (STO), ஒன்ராரியோ, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கனடா: செல்வா கிராப்பிக்ஸ்,

17174 உறங்கும் உண்மைகள் (பாகம் 1).

இயற்கை, உயிர், வாழ்க்கை, சுதந்திரம் – கட்டுரைத் தொகுப்பு. எஸ்.ரி.நாதன் (இயற்பெயர்: செல்லத்துரை தவநாதன்). கனடா: செல்லத்துரை தவநாதன், Serving Tamils Organisation (STO), ஒன்ராரியோ, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கனடா: செல்வா