சமூகவியல் 17172-17173

17173 சமூக மானிடவியல்: கோட்பாட்டு எண்ணக் கருக்களுக்கான அறிமுகம்.

குணநாயகம் விக்னேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xv, 140

17172 கடல்: கல்வியியல் உளவியல் சமூகவியல் ஏடு (முதல் 18 இதழ்களின் தொகுப்பு).

கலாமணி பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 632 பக்கம்,