சிறுவர் பராமரிப்பு 17251-17254

17254 துளிர்கள்: வாழ்க்கை விருத்திப் படிகள் (சிறுவர்).

கே.எஸ்.ரகுநாதன். யாழ்ப்பாணம்: துளிர்கள்-உள சமூக மேம்பாட்டு நிறுவனம், இல. 47, மாட்டின் வீதி, 1வது பதிப்பு, ஆண்டுவிபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: கலைமகள் கொம்பியூட்டர் பிரின்ட்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக, திருநெல்வேலி). 26 பக்கம், விலை:

17253 சிறந்த பெற்றோராகுதல்: பெற்றோர் கல்வி வளவாளர்களுக்கான வழிகாட்டி கைநூல்.

எல்சி கொத்தலாவல, இந்திராணி தலகல, நீல் தலகல. கொழும்பு: சிறுவர் செயலக அலுவலகம், சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 228 பக்கம்,

17252 குறைபாட்டுக் குழந்தைகள்/மனிதர்.

கணபதி மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், 6, இராணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் ஓப்செட் பிரின்டிங், நல்லூர்). 10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. நுண்ணறிவு,

17251 உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.

கலாநிதி ஜீவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 128 பக்கம், விலை: ரூபா