தொழிற்சங்கங்கள் 17240

17240 1980 பொது வேலை நிறுத்தம்.

லக்சிரி பெர்ணாந்து (மூலம்), பெ.முத்துலிங்கம் (தமிழாக்கம்). கண்டி: தொழிலாளர் விவசாயிகள் நிறுவனம், 1வது பதிப்பு ஜூலை 1983. (கண்டி: லேக்வியூ அச்சகம், 245/3 A, டீ.எஸ்.சேனநாயக்க வீதி). 32 பக்கம், ஒளிப்படங்கள், புள்ளிவிபர அட்டவணை,