பெண்கள், பெண்ணியம், பெண்ணிலைவாதம் 17194-17196

17196 சங்கமி: பெண்ணிய உரையாடல்கள்.

ஊடறு ரஞ்சி, புதிய மாதவி (தொகுப்பாசிரியர்கள்). சென்னை 600 024: காவ்யா, 16, இரண்டாம்; குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, 2019. (சென்னை 600 077: மணி ஆப்செட்). viii, 365

17195 கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள்.

எம்.எம்.ஜெயசீலன், ஜெ.ஹரோசனா (தொகுப்பாசிரியர்கள்). கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், இணை வெளியீடு, சுவிட்சர்லாந்து: ஊடறு, 1வது பதிப்பு, 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 135

17194 கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு அறிக்கையும் பெண்களும்.

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல.07, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டர்ஸ், இல. 717, காங்கேசன்துறை வீதி). iv, 66 பக்கம், விலை: