பொது நிர்வாகம் 17247-17248

17248 பொது நிர்வாகத்தில் மனிதவள முகாமைத்துவம்: முன்னணி நாடுகளின் சிவில் சேவை மாதிரிகள்.

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xv, 412

17247 அபிவிருத்தி நிருவாகம். சுதுவை கா.ச.நாதன். (புனைபெயர்: சுதுவை நாதன்).

யாழ்ப்பாணம்: பொருளியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, சித்திரை 1998. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (5), 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. அபிவிருத்தி நிர்வாகம், திட்டமிடுதலும்