தூய விஞ்ஞானங்கள் – நூ – 18

17359 காட்டுப்பன்றி புராணம்: கட்டுரைகள்.

எஸ். கிருபானந்தகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 136 பக்கம், விலை: ரூபா

17358 பூகோளக் காலநிலை மாற்றம்: பிரச்சினைகளும் எதிர்காலப் போக்குகளும்.

எஸ்.அன்ரனி நோர்பேட். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  1வது பதிப்பு 2016. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  vi, 190 பக்கம், விலை: ரூபா 460.,

17357 காலநிலை மாற்றம்.  

நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  viii, 248 பக்கம், விலை: ரூபா 1800.,

17356 அனர்த்த முகாமைத்துவம்.

நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  xxvi, 218 பக்கம், விலை: ரூபா 1600.,

17355 இயற்கை அனர்த்தங்கள்.

நாகமுத்து பிரதீபராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு 2023. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  viii, 260 பக்கம், விலை: ரூபா 1600.,

17354 அறிவியல் விளக்கம்.

இரா.செல்வவடிவேல். யாழ்ப்பாணம்: கணேசா வெளியீட்டகம், 2, சீனிவாசகம் வீதி, கொட்டடி, 6ஆவது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: சரவணாஸ் அழுத்தகம், 25, சிவன் பண்ணை வீதி). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.