பொது விஞ்ஞானப் பாடநூல்கள் 17354

17354 அறிவியல் விளக்கம்.

இரா.செல்வவடிவேல். யாழ்ப்பாணம்: கணேசா வெளியீட்டகம், 2, சீனிவாசகம் வீதி, கொட்டடி, 6ஆவது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: சரவணாஸ் அழுத்தகம், 25, சிவன் பண்ணை வீதி). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.