குழந்தைகள், சிறுவர் மருத்துவம் 17381-17383

17383 குழந்தைகளின் சுகவாழ்விற்காக.

நடராஜா ஜெயராஜா. கிளிநொச்சி: மாருதி வெளியீடு, அம்பிகை வைத்திய நிலையம், வட்டக்கச்சி, 1வது பதிப்பு, 2001. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 61 B, முதலாம் குறுக்குத் தெரு). (6), 63 பக்கம்,

17382 உயிர்ப்பு: தாய் சேய் நலன் சுகாதார மேம்பாட்டு ஏடு.

ஆ.ஜென்சன் றொனால்ட். சாவகச்சேரி: சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இணை வெளியீடு, கனடா: உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம், 1வது பதிப்பு, ஜுலை 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை).

17381 உயிர் காக்கும் உண்மைகள்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம். கொழும்பு 4: ஐ.நா.சிறுவர் நிதியம், 231, காலி வீதி, இணை வெளியீடு, கொழும்பு: சுகாதாரக் கல்விப் பணியகம், சுகாதார மகளிர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 1991.