17361 தாதிய வரலாறு.
ரஜுலாதேவி வல்லிபுரநாதன். யாழ்ப்பாணம்: ருக்மணி வெளியீடு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: நவயோக அச்சகம்). 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. இந்நூலில் ஆதிகாலத்தில் பண்டைய நகரங்களிலும், நாடுகளிலும்